திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ அறக்கட்டளை ஆகும்.[1] இது திருப்பதியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுடன், திருப்பதி மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கோயில்களையும் இது (List of temples under Tirumala Tirupati Devasthanams) நிர்வகிக்கிறது.

திருப்பதியில் தொகு

இந்தியாவில் தொகு

வரலாற்று கோயில்கள் தொகு

சித்தூர் மாவட்டம், ஆந்திரா

கடப்பா மாவட்டம், ஆந்திரா

  • கோடந்தராம கோயில், வொண்டிமிட்டா
  • வீரஞ்சனேய கோயில், காந்தி
  • நரபுரா வெங்கடேஸ்வரர் கோயில், ஜம்மலமடுகு
  • லட்சுமி வெங்கடேஸ்வரர் கோயில், தேவுனிகடபா
  • சித்தேஸ்வரர் கோயில், தல்லபாகா
  • சென்னகேசவ கோயில், தல்லபாகா

பொட்டிஸ்ரீரமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரா

  • கரிமானிக்யசுவாமி கோயில், தும்முரு
  • நீலகாந்தேஸ்வரர் கோயில், தும்முரு

குண்டூர் மாவட்டம், ஆந்திரா

  • ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், அனந்தவரம்

மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா

  • சீதாராமசுவாமி கோயில், சரிபள்ளி

கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா

  • பத்மாவதி சமேதா வெங்கடேஸ்வரர் கோயில், பிதாபுரம்

விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரா

  • ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், உபமகா

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட்டது தொகு

வெளிநாடுகளில் தொகு

  • ஓஹியோ (யு.எஸ் ) [3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - மாலை மலர்". Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  2. http://timesofindia.indiatimes.com/india/Tirupati-temple-will-be-built-in-Dehradun-other-places-TTD/articleshow/49432432.cms
  3. http://timesofindia.indiatimes.com/india/Lord-Venkateswara-Temple-to-be-built-in-US/articleshow/48206810.cms

பொதுவான குறிப்புகள் தொகு