திருவத்திபுரம் பேருந்து நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம்

திருவத்திபுரம் பேருந்து நிலையம் (Tiruvathipuram Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையமாகும்.

திருவத்திபுரம் பேருந்து நிலையம்
செய்யார் நகரத்தில் உள்ள பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வந்தவாசி - செய்யார் - ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை, திருவத்திபுரம் நகரம், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 632101
ஆள்கூறுகள்12°39′45″N 79°32′31″E / 12.6624746°N 79.5420050°E / 12.6624746; 79.5420050
உரிமம்திருவத்திபுரம் நகராட்சி
நடைமேடை3
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை

சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை, ஆற்காடு, வேலூர், தாம்பரம், சேலம் ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் மேல்மருவத்தூர், சேத்துப்பட்டு, போளூர், பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, உத்திரமேரூர், திண்டிவனம், புதுச்சேரி, செங்கம், பெங்களூரு, திருச்சி, ஓசூர், படவேடு ஆகிய நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்து சேவைகள் உள்ளன.

நடைமேடைகள் தொகு

வரிசை எண் சேருமிடம்
1 ஆரணி மார்க்கம்:: ஆரணி, திருவண்ணாமலை, போளூர், படவேடு, சேலம், கலசப்பாக்கம், திருச்சி, சிதம்பரம், செங்கம், வேலூர், பெங்களூரு (அரசு & தனியார் பேருந்துகள்)
2 பெரணமல்லூர் & சேத்துப்பட்டு மார்க்கம்:: சேத்துப்பட்டு, செஞ்சி, போளூர், பெரணமல்லூர், திருவண்ணாமலை (அரசு & தனியார் பேருந்துகள்)
4 வாழைப்பந்தல் மார்க்கம்:: வாழைப்பந்தல் , ஆரணி, முனுகப்பட்டு (அரசு & தனியார் பேருந்துகள்)
5 ஆற்காடு மார்க்கம்:: ஆற்காடு, வேலூர், திருப்பதி, ஓசூர், குடியாத்தம் (அரசு & தனியார் பேருந்துகள்)
5 காஞ்சிபுரம் மார்க்கம்:: காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருத்தணி, திருப்பதி, அரக்கோணம் (அரசு & தனியார் பேருந்துகள்)
6 வெம்பாக்கம் மார்க்கம்:: வெம்பாக்கம், காஞ்சிபுரம், பிரம்மதேசம் (அரசு & தனியார் பேருந்துகள்)
7 வந்தவாசி மார்க்கம்:: வந்தவாசி, உத்திரமேருர், திண்டிவனம், மேல்மருவத்தூர், புதுச்சேரி (அரசு & தனியார் பேருந்துகள்)

சான்றுகள் தொகு

  1. "Tamil Nadu State Transport Corporation".