தில்லார லொக்குஹெட்டிகே

லொக்குஹெட்டிகே தனுஸ்க தில்லார (LokuHettige Danushka Dilhara, பிறப்பு: சூலை 3, 1980), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

தில்லார லொக்குஹெட்டிகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 8
ஓட்டங்கள் - 77
மட்டையாட்ட சராசரி - 9.62
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 29
வீசிய பந்துகள் - 282
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 36.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/-
மூலம்: [1], ஏப்ரல் 20 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லார_லொக்குஹெட்டிகே&oldid=2720206" இலிருந்து மீள்விக்கப்பட்டது