திவேர்

(திவெர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திவேர் (Tver, உருசியம்: Тверь) என்பது உருசியாவின் தெவேர் மாகாணத்தின் தலைநகராகும். இது உருசியத் தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 405,500 (2007 மதிப்பீடு); 408,903 (2002 கணக்கெடுப்பு). இது 1931 முதல் 1990 வரை "கலினின் நகர்" (Кали́нин) என அழைக்கப்பட்டது. வரலாற்றில் முக்கிய வாய்ந்த நகர். இரண்டாம் உலகப்போரில் செருமனியரால் கைப்பற்றப்பட்ட நகர். இங்குள்ள திவேர் அரச மருத்துவ அகாதமி, திவேர் அரச தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திவேர் அரச பல்கலைக்கழகம் என்பன முக்கிய உயர் கல்விக்கூடங்களாகும்.

திவேர்
திவேர்-இன் கொடி
கொடி
திவேர்-இன் சின்னம்
சின்னம்
திவேர்-இன் அமைவிடம்
Map
திவேர் is located in உருசியா
திவேர்
திவேர்
திவேர்-இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 56°51′28.18″N 35°55′18.94″E / 56.8578278°N 35.9219278°E / 56.8578278; 35.9219278
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்திவேர் மாகாணம்
நிறுவிய ஆண்டு1135 (Julian)Edit this on Wikidata
ஏற்றம்135 m (443 ft)
மக்கள்தொகை
 • Estimate (2018)[1]4,20,065
நேர வலயம்[2] (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(கள்)[3]170000–179999Edit this on Wikidata

மேற்கோள்கள் தொகு

  1. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  2. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திவேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவேர்&oldid=2287027" இலிருந்து மீள்விக்கப்பட்டது