தீத்தி (Thēthi), தீத், தீத்தியா அல்லது தாட்டி என்றும் அழைக்கப்படுவது முக்கியமாக இந்தியா மற்றும் நேபாளத்தின் மிதிலா பிராந்தியத்தில் பேசப்படும் மைதிலி மொழியின் பேச்சுவழக்கு ஆகும்.[2] இது முக்கியமாக இந்தியாவின் பீகாரின் கோசி, பூர்ணியா மற்றும் முங்கேர் பிரிவுகளிலும், நேபாளத்தின் சில மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.[3] 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இம்மொழி பேசுபவர்கள் 165,000ஆக இருந்தனர்.[4]

தீத்தி
தீத்தி மைதிலி
திருகுதா மொழியில் தீத்தி என எழுதப்பட்டுள்ளது
நாடு(கள்)இந்தியா, நேபாளம்
பிராந்தியம்மிதிலை
இனம்மைதிலி
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புtati1242  (தாதி (மைதிலி))[1]

மேற்கோள்கள் தொகு

  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "தாதி (மைதிலி)". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. https://www.ldcil.org/download/LDCIL_Release_Documentation.pdf
  3. Ray, Kaushal Kishor (November 2009). "Reduplication in Thethi dialect of Maithili language". Nepalese Linguistics 24: 285–290. 
  4. "STATEMENT-1 | ABSTRACT OF SPEAKERS' STRENGTH OF LANGUAGES AND MOTHER TONGUES - 2011" (PDF). Census of India website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீத்தி&oldid=3947674" இலிருந்து மீள்விக்கப்பட்டது