தீபக் சோடான்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

தீபக் சோடான் (Deepak Shodhan), பிறப்பு: அக்டோபர் 18 1928), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 – 1953 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

தீபக் சோடான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 3 43
ஓட்டங்கள் 181 1802
மட்டையாட்ட சராசரி 60.33 31.61
100கள்/50கள் 1/0 4/7
அதியுயர் ஓட்டம் 110 261
வீசிய பந்துகள் 60 5,358
வீழ்த்தல்கள் 0 73
பந்துவீச்சு சராசரி - 34.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 27
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_சோடான்&oldid=3718895" இலிருந்து மீள்விக்கப்பட்டது