தீயம்பாக்கம்

தீயம்பாக்கம் (Theeyampakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் எண் 2-இல், வார்டு எண் 17-இல் அமைந்த பகுதியாகும். இதனருகில் அமைந்த பிற பகுதிகள் மணலி, மாதவரம் மற்றும் கொடுங்கையூர் ஆகும்.

தீயம்பாக்கம்
தீயம்பாக்கம் is located in சென்னை
தீயம்பாக்கம்
தீயம்பாக்கம்
தீயம்பாக்கம் is located in தமிழ் நாடு
தீயம்பாக்கம்
தீயம்பாக்கம்
தீயம்பாக்கம் is located in இந்தியா
தீயம்பாக்கம்
தீயம்பாக்கம்
ஆள்கூறுகள்: 13°10′33″N 80°14′17″E / 13.175729°N 80.238169°E / 13.175729; 80.238169
நாடு India
மாநிலம்
மாவட்டம்சென்னை
பெருநகரம்பெருநகர சென்னை மாநகராட்சி
ஏற்றம்3 m (10 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600121
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
பெருநகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம்

மேலும் இது சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது.


இதனையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயம்பாக்கம்&oldid=3216778" இலிருந்து மீள்விக்கப்பட்டது