தீரஜ் பிரசாத் சாகு

இந்திய அரசியல்வாதி

தீரஜ் பிரசாத் சாகு (Dhiraj Prasad Sahu) (பிறப்பு:23 நவம்பர் 1959), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநில இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும்[1], தொழிலபதிபரும் ஆவார். இவர் தற்போது மூன்று முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியில் உள்ளார்.[2]

தீரஜ் பிரசாத் சாகு
மாநிலங்களவை உறுப்பினர், ஜார்க்கண்டு
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மே 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 நவம்பர் 1959 (1959-11-23) (அகவை 64)
லோகர்தகா, ஜார்க்கண்டு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்s
  • பல்தேவ் சாகு (தந்தை)
  • சுசீலா தேவி (தாய்)
உறவினர்கள்சிவபிரசாத் சாகு (சகோதரர்)
முன்னாள் கல்லூரிமார்வாரி கல்லூரி, ராஞ்சி

2023 வருமான வரி சோதனைகள் தொகு

மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் நடத்தி வரும் தீரஜ் பிரசாத் சாகுவிற்கு சொந்தமான ஒடிசா மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் டிசம்பர் 2023ல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடததியதில், தற்போது வரை ரூபாய் 350 கோடிக்கு மேல் ரொக்கப் பணம் கைப்பற்றியுள்ளனர்.[3]ஐந்து நாட்களைத் தாண்டி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விமர்சனங்கள் தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியை குறி வைத்து தாக்குவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்கிறது என காங்கிரசு கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.[4]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Detailed Profile: Shri Sahu". பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  2. Dhiraj Sahu, country liquor baron, Cong three-term MP
  3. ₹353 crore cash seized from IT raids on Odisha liquor firm
  4. BJP targets Congress over IT raids against Dhiraj Prasad Sahu
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரஜ்_பிரசாத்_சாகு&oldid=3848512" இலிருந்து மீள்விக்கப்பட்டது