துத்தநாகப் புரோட்டினேட்டு

துத்தநாகப் புரோட்டினேட்டு (Zinc proteinate) என்பது பகுதியாக நீராற்பகுக்கப்பட்ட புரதம் அல்லது துத்தநாகம் மற்றும் அமினோ அமிலங்கள் சேர்ந்து ஈடுபடும் கொடுக்கு இணைப்பு வினையின் முடிவில் தோன்றும் இறுதி விளைபொருளாகும். இச்சேர்மமனது விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட துணை ஊட்டச்சத்து சேர்க்கைப்பொருளாகும் அல்லது விலங்குகளின் துத்தநாகக் குறைபாட்டை நீக்கும் உணவுப்பொருளாகும்.[1] துத்தநாக சல்பேட்டு மற்றும் துத்தநாக மெத்தியோனின் ஆகிய சேர்மங்களுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம்.

மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை A
சட்டத் தகுதிநிலை OTC
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு A12CB03
ChemSpider NA
வேதியியல் தரவு
வாய்பாடு ?

மேற்கோள்கள் தொகு