துரினி அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

துரினி அள்ளி (Thurinihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643491.[1] இது கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.

துரினி அள்ளி
துரினிள்ளி
துரினிஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636904

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 198 வீடுகளும் 660 மக்களும் வாழ்கின்றனா். இதில் 330 ஆண்களும், 330 பெண்களும் ஆவா்.[2]

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Thurinihalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரினி_அள்ளி&oldid=3611868" இலிருந்து மீள்விக்கப்பட்டது