துருவ சரிதம்

சி. வி. ரமணா இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

துருவ சரிதம் அல்லது துருவ சரித்திரம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், சி. வி. ரமணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தங்கப்பா, வி. சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

துருவ சரிதம்
தயாரிப்புவரைட்டி ஹால் டாக்கீஸ்,
பயனியர் பிலிம் கம்பனி[1]
நடிப்புஎம். எஸ். தங்கப்பா,
வி. சுவாமிநாதன்,
பி. எஸ். ஞானாம்பாள்,
ஆர். பி. லட்சுமி தேவி.
வெளியீடு1935
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_சரிதம்&oldid=3948945" இலிருந்து மீள்விக்கப்பட்டது