துர்கா தீயுல்கர்

இந்தியக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்

துர்கா தீயுல்கர் (Durga Deulkar) என்பவர் ஓர் இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் புது தில்லியிலுள்ள லேடி இர்வின் கல்லூரியின் முன்னாள் இயக்குநரும் ஆவார்.[2] வீட்டு பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு வீட்டு நெசவு மற்றும் சலவைத் தொழில் வழிகாட்டி[3] , வீட்டு நெசவு மற்றும் சலவைத் தொழில்[4] , இந்தியாவின் அடிப்படை பள்ளிகளில் கற்பிப்பதற்கான அணுகுமுறை[5] போன்ற நூல்களையும் சில கட்டுரைகளையும்[6] எழுதி வெளியிட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ விருதை தீல்கர் பெற்றார்.

துர்கா தீயுல்கர்
Durga Deulkar
பிறப்புஇந்தியா
பணிகல்வியாளர்,எழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. "Worldcat Profile". Worldcat. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
  2. "Past Directors". Lady Irwin College. 2015. Archived from the original on 3 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Durga Deulkar (1951). A guide to household textiles and laundry work. Atma Ram. p. 108. அமேசான் தர அடையாள எண் B0007JEG18.
  4. Household textiles and laundry work. Atma Ram. 1965. p. 219. அமேசான் தர அடையாள எண் B007Q84AWS. இணையக் கணினி நூலக மைய எண் 1814273.
  5. Durga Deulkar (1956). An approach to teaching in the basic schools of India, with special reference to home economics. Syracuse University. p. 192. இணையக் கணினி நூலக மைய எண் 81301351.
  6. Durga Deulkar. Home Economics Education in the Basic Schools of India. Educational Horizons. பன்னாட்டுத் தர தொடர் எண் 0013-175X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_தீயுல்கர்&oldid=3850417" இலிருந்து மீள்விக்கப்பட்டது