துலிப் லியனகே

துலிப் கபில லியனகே (Dulip Kapila Liyanage , பிறப்பு: சூன் 6, 1972), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

துலிப் லியனகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 16
ஓட்டங்கள் 69 144
மட்டையாட்ட சராசரி 7.66 16.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 23 43
வீசிய பந்துகள் 1355 642
வீழ்த்தல்கள் 17 10
பந்துவீச்சு சராசரி 39.17 51.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/56 3/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 6/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_லியனகே&oldid=2217419" இலிருந்து மீள்விக்கப்பட்டது