துவிஜ கணபதி

துவிஜ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 6வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துவிஜ கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவிஜ_கணபதி&oldid=1962462" இலிருந்து மீள்விக்கப்பட்டது