தூது (சிற்றிதழ்)

தூது கிழக்கிலங்கை கல்முனையிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். தூது என்ற பெயரில் இலங்கை, இந்தியாவிலிருந்து அவ்வப்போது சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர் தொகு

  • நௌசாத்

வெளியீடு தொகு

  • புதுமை கலை இலக்கிய வட்டம்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் புதிய இலக்கியவாதிகளை ஊக்குவிக்கத்தக்க வகையில் பல புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன், மூத்த எழுத்தாளர்களின் கதை, கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. ஆரம்ப எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துதில் கூடிய ஆர்வம் கொண்டிருந்தது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூது_(சிற்றிதழ்)&oldid=775697" இலிருந்து மீள்விக்கப்பட்டது