தூத்துக்குடி (திரைப்படம்)

சஞ்சய் ராம் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தூத்துக்குடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் எடுக்கப்பெற்ற தமிழ்த் திரைப்படம் ஆகும்.

தூத்துக்குடி
இயக்கம்சஞ்சய் ராம்
தயாரிப்புசுனிதா அரி
கதைசஞ்சய் ராம்
இசைபிரவீண் மணி
நடிப்புஅரிகுமார்
கார்த்திகா
சுவேதா
ஒளிப்பதிவுசீவன்
படத்தொகுப்புசாய் சுரேஷ்
வெளியீடுயூலை 14, 2006
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இசை தொகு

பிரவீண் மணி பின்னணி இசையமைத்திருக்கிறார்.[1].

பாடல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "சொல்லாமல்"     
2. "ஏத்திப்போடு"     
3. "கா விடுவோம்"     
4. "கருவாப்பையா"     
5. "கொழுக்கட்டை"     
6. "புலம் புலம்"     

மேற்கோள்கள் தொகு

  1. "Thoothukudi Review from Indiaglitz". Archived from the original on August 9, 2011. பார்க்கப்பட்ட நாள் January 31, 2012.