தென்தாமரைக்குளம்

தென்தாமரைக்குளம் (ஆங்கிலம்:Thenthamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தென்தாமரைக்குளம்
—  இரண்டாம் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகஸ்தீஸ்வரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப்
மக்கள் தொகை

அடர்த்தி

11,872 (2011)

1,112/km2 (2,880/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.68 சதுர கிலோமீட்டர்கள் (4.12 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thenthamaraikulam

அமைவிடம் தொகு

தென் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு கிழக்கே கன்னியாகுமரி 9 கிமீ; மேற்கே புத்தளம் 8 கிமீ; வடக்கே நாகர்கோவில் 18 கிமீ; தெற்கே மணக்குடி 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

10.68 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3100 வீடுகளும், 11872 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

கோயில்கள் தொகு

  1. பத்திரகாளி அம்மன் கோயில்
  2. பெரியம்மன் கோயில்

தேவலாயங்கள்

சி.எஸ்.ஐ கஸ்பா சபை

சி.எஸ்.ஐ கிறிஸ்துசபை

சி.எஸ்.ஐ றிங்கல்தௌபே நினைவு சபை

இந்திய பெந்தேகோஸ்த் தேவசபை ( I.P.C)

பெந்தேகோஸ்த் சபை ( T.P.M )

தூய பனிமய அன்னை ஆலயம்

பள்ளிகள் தொகு

  1. அரசு தொடக்கப் பள்ளி
  2. எல். எம். எஸ் மேல்நிலை பள்ளி.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தென் தாமரைக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  4. தென் தாமரைக்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Thenthamaraikulam Population Census 2011
  6. Thenthamaraikulam Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்தாமரைக்குளம்&oldid=3795571" இலிருந்து மீள்விக்கப்பட்டது