தெற்கு அந்தமான் கட்டுவிரியன்

பங்காரசு அந்தமானென்சிசு
Bungarus andamanensis
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சுகுமோட்டா
குடும்பம்:
எலாப்டிடே
பேரினம்:
பங்காரசு
இனம்:
ப. அந்தமானென்சிசு
இருசொற் பெயரீடு
பங்காரசு அந்தமானென்சிசு
பிசுவாசு & சன்யால், 1978[2]

பங்காரசு அந்தமானென்சிசு (Bungarus andamanensis), என்பது தெற்கு அந்தமான் கட்டுவிரியன் இனமாகும். இந்த கொடிய கட்டுவிரியன் இந்தியாவின் அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Auliya, M. (2010). "Bungarus andamanensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2010: e.T177508A7446075. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T177508A7446075.en. http://www.iucnredlist.org/details/177508/0. பார்த்த நாள்: 15 January 2018. 
  2. Molur, S.; Nameer, P. O. (2008). "Vandeleuria nilagirica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136372/0. பார்த்த நாள்: 27 June 2011.