தெற்காசிய மொழிகள்

(தெற்கு ஆசிய மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெற்கு ஆசிய மொழிகள் என பல நூறு மொழிகள் உள்ளன. இந்தியாவில் பேசப்படும் தெற்கு ஆசிய மொழிகளில் 74% இந்திய-ஐரோப்பிய மொழிகள், 24% திராவிட மொழிக் குடும்பம், 1.2% ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் மற்றும் 0.6% திபெத்திய-பர்மிய மொழிகள் ஆகும். இந்தியாவில் 415 மொழிகள் இன்னும் பேச்சு வழக்கில் உண்டு.

தெற்காசியாவின் மொழிக் குடும்பம்
அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் பெரும்பான்மை மொழியில் அந்த மாநிலங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் தொகு

இந்தியாவில் பழைய மொழிகளாக தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கருதப்படுகிறது. இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகள் முக்கிய மொழிகளாக இருக்கிறது.

மொழிகள் தொகு

  1. இந்திய-ஐரோப்பிய மொழிகள்
  2. திராவிட மொழிக் குடும்பம்
  3. ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
  4. திபெத்திய-பர்மிய மொழிகள்

மேலும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்காசிய_மொழிகள்&oldid=3886441" இலிருந்து மீள்விக்கப்பட்டது