தெற்கு டகோட்டா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

தென் டகோரா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பியேர். ஐக்கிய அமெரிக்காவில் 40 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,

தென் டகோட்டா மாநிலம்
Flag of தென் டகோட்டா State seal of தென் டகோட்டா
தென் டகோட்டாவின் கொடி தென் டகோட்டா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): ரஷ்மோர் மலை மாநிலம்
குறிக்கோள்(கள்): Under God the people rule (கடவுளுக்கு கீழ் மனிதனின் அரசு)
தென் டகோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
தென் டகோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் பியேர்
பெரிய நகரம் சூ ஃபால்ஸ்
பரப்பளவு  17வது
 - மொத்தம் 77,116[1] சதுர மைல்
(199,905 கிமீ²)
 - அகலம் 210 மைல் (340 கிமீ)
 - நீளம் 380 மைல் (610 கிமீ)
 - % நீர் 1.6
 - அகலாங்கு 42° 29′ வ - 45° 56′ வ
 - நெட்டாங்கு 96° 26′ மே - 104° 03′ மே
மக்கள் தொகை  46வது
 - மொத்தம் (2000) 781,919[2]
 - மக்களடர்த்தி 9.9/சதுர மைல் 
3.84/கிமீ² (46வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹார்னி சிகரம்[3]
7,242 அடி  (2,209 மீ)
 - சராசரி உயரம் 2,200 அடி  (670 மீ)
 - தாழ்ந்த புள்ளி பெரிய கல் ஏரி[3]
966 அடி  (295 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 2, 1889 (40வது)
ஆளுனர் எம். மைக்கல் ரவுண்ட்ஸ் (R)
செனட்டர்கள் டிம் ஜான்சன் (D)
ஜான் தூன் (R)
நேரவலயம்  
 - கிழக்கு பகுதி நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - மேற்கு பகுதி மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் SD US-SD
இணையத்தளம் www.sd.gov

மேற்கோள்கள் தொகு

  1. "Land and Water Area of States (2000)". www.infoplease.com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-03. {{cite web}}: Unknown parameter |accessyear= ignored (help)
  2. "State and County Quickfacts (South Dakota)". United States Census Bureau. Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2007-04-10.
  3. 3.0 3.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_டகோட்டா&oldid=3559056" இலிருந்து மீள்விக்கப்பட்டது