தெள்ளு

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

தெள்ளு என்பது பின்வருபவற்றில் ஒன்றைக் குறிக்கும்.

தேத்தாங்கொட்டை
தேத்தாங்கொட்டை

தெள்ளுக்காய் தொகு

தேத்தாங்கொட்டையைத் தெற்றுக்காய் (strychnos potatorum) எனபர். ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.

தெளிந்த நீர் கொண்ட காய் தேங்காய்.
தெள் < தெள்ளு < தெளி < தெள்ளுக்காய் < தேத்தாங்காய்

பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர். தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.

தெள்ளுப்பூச்சி தொகு

பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் புறஒட்டுண்ணியாக வாழும் ஒருவகைப் பூச்சியினமாகும். இது குருதியை குத்தியுறுஞ்சும் இயல்புடையது

தெள்ளுதல் தொகு

winnow

இதனையும் பார்க்க தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெள்ளு&oldid=1290827" இலிருந்து மீள்விக்கப்பட்டது