தேங்காய்ப்பால்

தேங்காயை இரண்டாக உடைத்து அதன் உள்ளே காணப்படும் பருப்பைத் துருவி பெறப்படும் தேங்காய்ப்பூவை நீரிட்டுப் பிழிந்து பெறப்படும் வெள்ளைநிறப் பாலே தேங்காய்ப்பால் எனப்படும்.[1]

தேங்காய்ப்பால்
பகுதிவெப்ப வலயப் பகுதி
முக்கிய சேர்பொருட்கள்தேங்காய்

இதுவே இன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மேலை நாட்டு மக்களின் சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. குழம்பு, சொதி, சுண்டல், சம்பல், சட்னி மற்றும் சாம்பார் போன்ற உணவு வகைகளைச் செய்வதற்கு தேங்காய்ப்பால் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Coconut milk" (PDF). Philippine Coconut Authority. 2014. Archived from the original (PDF) on 6 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்ப்பால்&oldid=3559249" இலிருந்து மீள்விக்கப்பட்டது