தேங்க்சு என்பது 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆங்கில நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் மார்ட்டின் பெர்க்மேன் என்பவரால் இயக்கப்பட்டது. இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பால்ம் பிரிங்க்சு பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1][2]

தேங்க்சு
இயக்கம்மார்ட்டின் பெர்க்மேன்
தயாரிப்புமார்ட்டின் பெர்க்மேன்
சாம் பிரைட்லேண்டர்
கதைமார்ட்டின் பெர்க்மேன்
இசைபிரயன் லோமேன்
நடிப்புபவுல் டூலே
ரீட்டா ருட்னர்
ஒளிப்பதிவுஜெஸ்ஸீ எய்சன்ஹார்ட்
படத்தொகுப்புஜெஸ்ஸீ வீலர்
கலையகம்ரிட்மர் புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 7, 2011 (2011-01-07)(பால்ம் பிரிங்க்சு பன்னாட்டு திரைப்பட விழா)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்

நடிப்பு தொகு

  •  ஹாங்க் - பவுல் டூலே
  • பன்னி - ரீட்டா ருட்னர்
  • இசுடீவ்

கதைச்சுருக்கம் தொகு

வயது அதிகமா‌‌ன தந்தை மிகவும் வயதுகுறைவான பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கும் தேங்க்ஸ்கிவ்விங் நாளன்று நடைபெறும் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Thanks | 2011 Palm Springs Int'l Film Festival | Martin Bergman | USA". psfilmfest.org. Archived from the original on மார்ச்சு 11, 2012. பார்க்கப்பட்ட நாள் January 13, 2011.
  2. Salkin, Judith (January 7, 2011). "Family is at the heart of Thanks". mydesert.com. பார்க்கப்பட்ட நாள் January 13, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்க்சு&oldid=3947024" இலிருந்து மீள்விக்கப்பட்டது