தேசிய நெடுஞ்சாலை 18

தேசிய நெடுஞ்சாலை 18 (National Highway 18)(தேநெ 18)(பழைய தேநெ 32, தேநெ 33 மற்றும் தேநெ 5 ஆகியவற்றின் இணைவு) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தன்பாத்தின் கோபிந்த்பூரிலிருந்து உருவாகிறது. இது 361 கி.மீ. தூரம் பயணித்து ஒடிசாவின் பாலேஸ்வரில் முடிவடைகிறது.[1] இது தன்பாத் நகரம், மஹுதா, சாஸ், புருலியா, பலராம்பூர், ஜம்சேத்பூர், காட்சிலா, பஹராகோரா, பரிபடா மற்றும் பாலேஸ்வர் வழியாகச் செல்கிறது. இது முன்பு தேநெ 32ஆக இருந்தது ஆனால் 2012-ல் மாற்றப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 18
18

தேசிய நெடுஞ்சாலை 18
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்
வழித்தட தகவல்கள்
நீளம்:361 km (224 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கோபிந்பூர், சார்க்கண்டு
To:பாலேஸ்வர், ஒடிசா
அமைவிடம்
மாநிலங்கள்:சார்க்கண்டு, மேற்கு வங்காளம், ஒடிசா
முதன்மை
இலக்குகள்:
  • சாஸ்
  • புருலியா
  • பலராம்பூர்
  • சந்தில்
  • ஜாம்ஷெட்பூர்
  • காட்ஷிலா
  • பஹரகோரா
  • பரிபாடா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 17 தே.நெ. 118

மேற்கோள்கள் தொகு

  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_18&oldid=3529836" இலிருந்து மீள்விக்கப்பட்டது