தேசிய நெடுஞ்சாலை 212 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 212 (என்எச் 212) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-212 மைசூர், சுல்தான் பத்தேரி வழியாக கர்நாடகாவின் கொல்லேகல்லை கேரளாவின் கோழிக்கோடு உடன் இணைக்கிறது. என்எச்-212 இன் 272 கிமீ மொத்த தூரத்தில் 117 கி.மீ. கேரளாவிலும். 155 கி.மீ. கர்நாடகாவிலும் உள்ளது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 212
212

தேசிய நெடுஞ்சாலை 212
வழித்தட தகவல்கள்
நீளம்:272 km (169 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கோழிக்கோடு
 சுல்தான் பத்தேரி
To:கொள்லேகள்
அமைவிடம்
மாநிலங்கள்:கர்நாடகம்: 155 கி.மீ
கேரளா:117 கி.மீ
முதன்மை
இலக்குகள்:
கோழிக்கோடு - கல்பற்றா - சுல்தான் பத்தேரி - குண்ட்லுபேட் - மைசூர் - கொள்லேகள்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 211 தே.நெ. 213

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு