தேசிய நெடுஞ்சாலை 2 (கம்போடியா)

கம்போடியாவின் தேசிய நெடுஞ்சாலை 2 (National Highway 2) என்பது 120.60 கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கும் ஒரு சாலையாகும். இது தேசிய சாலை 2 (10002) என்றும் அழைக்கப்படுகிறது. இச்சாலை தலைநகரம் புனோம் பென்னை வியட்நாம் நாட்டுடன் இணைக்கிறது.[1] புனோம் பென்னுக்கு வெளியே தெற்கில் இத்தேசிய நெடுஞ்சாலை கந்தால் மாகாணம் வழியாக, டிரம் காக் மாவட்டதிலுள்ள டேக்கியோ மாகாணத்தில் நுழைகிறது. மேலும் தெற்கில் கிரி வாங் மாவட்டம் வரை தொடர்ந்து திடீரெனத் கிழக்கில் திரும்பி நீண்டு வியட்நாம் எல்லையில் சந்திக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Cambodian national road network". Archived from the original on 2006-08-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.