தேதுன மொழி
தேதுன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிழக்குத் திமோரின் இரண்டு ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மலேசியா, ஆத்திரேலியா, போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.
Tetum | |
---|---|
Tetun, Lia-Tetun | |
நாடு(கள்) | கிழக்குத் திமோர் ஐக்கிய இராச்சியம் |
பிராந்தியம் | Southeast Asia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 800,000 (date missing) |
Austronesian
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கிழக்குத் திமோர் |
Regulated by | National Institute of Linguistics |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | tet |
ISO 639-3 | tet |