தேனாம்பேட்டை

தேனாம்பேட்டை (Teynampet) சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். இது ஒரு வர்த்தகப் பகுதியாக விளங்குகிறது. இங்கு திமுக தலைமையகம், கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம், அண்ணா அறிவாலயம் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். இத்தொகுதி ஆயிரம் விளக்கு சட்டமன்றத்தொகுதி ஆதலால், முந்தய துணை முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியாக உள்ளது.

தேனாம்பேட்டை

Tamil Nadu

—  neighbourhood  —
தேனாம்பேட்டை
இருப்பிடம்: தேனாம்பேட்டை

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°02′37″N 80°15′08″E / 13.0437°N 80.2523°E / 13.0437; 80.2523
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி ஆயிரம் விளக்கு
சட்டமன்ற உறுப்பினர்

எழிலன் நாகநாதன் (திமுக)

திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
Ward 113
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனாம்பேட்டை&oldid=3537918" இலிருந்து மீள்விக்கப்பட்டது