தேனீர் கட்சி இயக்கம்

தேனீர் கட்சி இயக்கம் என்பது 2009 இல் ஐக்கிய அமெரிக்காவில் தோற்றம் பெற்ற ஒரு வலதுசாரி இயக்கம் ஆகும். குறைந்த வரி, சிறிய அரசு, திறந்த சந்தை போன்ற கொள்கைளை முன்னிறுத்தியும், அமெரிக்க நலச் சட்டம், Bailout, ஒபாமா அரசு ஆகியவற்றை எதிர்த்தும் இந்த இயக்கம் செயற்படுகிறது. இந்த இயக்கம் வேரடி அமைப்பாக கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீர்_கட்சி_இயக்கம்&oldid=1356097" இலிருந்து மீள்விக்கப்பட்டது