தேன் கிண்ணம்

கி. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேன் கிண்ணம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

தேன் கிண்ணம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
விஜயலலிதா
வெளியீடுதிசம்பர் 11, 1971
ஓட்டம்.
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Andhimazhai - அந்திமழை - புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர்". andhimazhai.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_கிண்ணம்&oldid=3955204" இலிருந்து மீள்விக்கப்பட்டது