தேன் சிட்டுகள் (திரைப்படம்)

தேன் சிட்டுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். தாமோதரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், சுஹாசினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேன் சிட்டுகள்
இயக்கம்என். தாமோதரன்
தயாரிப்புஏ. குருசாமி,எஸ். பி. எஸ். கிரியேஷன்ஸ்,பி. எஸ். மணி
இசைவிஜயரமணி
நடிப்புபிரகாஷ்,சுஹாசினி
வெளியீடுமே 4, 1984
நீளம்3590 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்