தேய்வழிவுப் போர்

தேய்வழிவுப் போர் (War of Attrition, அரபு மொழி: حرب الاستنزاف‎, எபிரேயம்: מלחמת ההתשה‎) என்பது இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 முதல் 1970 வரை இடம்பெற்ற ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் போராகும்.

தேய்வழிவுப் போர்
அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி

சுயஸ் கால்வாயை மையப்படுத்திய தேய்வழிவுப் போர்
நாள் 1 சூலை 1967 – ஆகஸ்து 7, 1970 (போர்த்தவிர்ப்பு)
(3 ஆண்டு-கள், 1 மாதம் and 6 நாள்-கள்)
இடம் சினாய் தீபகற்பம் (இசுரேலிய கட்டுப்பாடு)
  • இருதரப்பும் வெற்றி பெற்றதாக அறிவித்தன
  • சினாய் தீபகற்பத்தில் இசுரேல் தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தது
பிரிவினர்
 இசுரேல்  எகிப்து
 சோவியத் ஒன்றியம்[1]
 கியூபா
பலத்தீன் நாடு பலஸ்தீன விடுதலை இயக்கம்
 யோர்தான்
 சிரியா
தளபதிகள், தலைவர்கள்
இசுரேல் லெவி எஸ்கோல்
இசுரேல் இகையில் அலோன்
இசுரேல் சல்மான் சாசர்
இசுரேல் கயிம் பார்-லெவ்
இசுரேல் மோர்டெசாய் கொட்
இசுரேல் உசி நார்கிஸ்
எகிப்து கமல் அப்டேல் நசீர்
எகிப்து அகமது இசுமையில் அலி
எகிப்து அன்வர் எல் சடாட்
எகிப்து சாட் எல் சாஸ்லி
எகிப்து அப்துல் முனிம் ரியாட் 
சோவியத் ஒன்றியம் நிக்கோலால் யூர்ச்சென்கோ 
பலம்
275,000 (நெருக்கடி காலப் படைகள் உட்பட) எகிப்து: 200,000
சோவியத் ஒன்றியம்: 10,700–15,000[2]
யோர்தான்: 15,000[3]
பலஸ்தீன விடுதலை இயக்கம்: 900-1,000[4][5]
இழப்புகள்
594[6]-1,424[7] படைவீரர்கள் மரணம்
127 பொதுமக்கள் மரணம்[6]
2,659 காயமடைதல்[6]
14[8]–30[9] வானூர்திகள்
1 அழிக்கும் கடற்கலம்
4 கவச தாங்கிகள்
2 அரை-ஊர்திகள்
2 கவச ஊர்திகள்
எகிப்து:
2,882[10]-10,000[8] படைவீரர்கள், பொதுமக்கள் மரணம்
6,285 காயமடைதல்[11]
60[9]–114[12] வானூர்திகள்
பலஸ்தீன விடுதலை இயக்கம்:
1,828 மரணம்
2,500 பிடிபடல்[13]
யோர்தான்:
84 மரணம்
250 காயமடைதல்
4 பிடிபடல்
30 கவச தாங்கிகள்
2 வானூர்திகள்
சோவியத் ஒன்றியம்:
58 மரணம்
[14]
4–5 வானூர்திகள்
கியூபா:
180 மரணம்
250 காயமடைதல்[15]
சிரியா:
நூற்றுக்கணக்கான இழப்புக்கள்[16]

குறிப்புகள் தொகு

  1. Pollack, Kenneth, M., Arabs at War: Military Effectiveness, University of Nebraska Press, (2002), pp.93–94, 96
  2. Russian Aviation and Air Power in the Twentieth Century, Robin D. S. Higham, John T. Greenwood, Von Hardesty, Routledge, 1998, p.227
  3. Fruchter-Ronen I, (2008), pp. 244–260
  4. Morris (1999), p. 368
  5. Wallach, Jedua; Ayalon, Avraham; Yitzhaki, Aryeh (1980). "Operation Inferno". in Evyatar Nur. Carta's Atlas of Israel, Volume 2
  6. 6.0 6.1 6.2 Schiff, Zeev, A History of the Israeli Army (1870-1974), Straight Arrow Books (San Francisco, 1974) p. 246, ISBN 0-87932-077-X
  7. Lorch, Netanel (September 2, 2003). "The Arab-Israeli Wars". Israeli Ministry of Foreign Affairs. பார்க்கப்பட்ட நாள் March 3, 2007.
  8. 8.0 8.1 Benny Morris, Righteous victims: a history of the Zionist-Arab conflict, 1881–2001, Random House (1999), Page 362
  9. 9.0 9.1 Nicolle and Cooper, 32–33
  10. Shazli, The Crossing of Suez. p.195. ISBN 978-0-9604562-2-2.
  11. Uri Bar, The Watchman Fell Asleep: The Surprise Of Yom Kippur And Its Sources. p.15. ISBN 978-0-7914-6482-3.
  12. Insight Team of the London Sunday Times, Yom Kippur War, Double Day & Company (1974) Page 42
  13. Zeev Schiff, History of the Israeli Army 1870–1974, Straight Arrow Books (1974) ISBN 087932077, page 246
  14. A list of known Soviet army losses of manpower during The War of attrition (உருசிய மொழியில்)
  15. Karsh, Efraim: The cautious bear: Soviet military engagement in Middle East wars in the post-1967 era
  16. "The War: Lebanon and Syria". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேய்வழிவுப்_போர்&oldid=3766098" இலிருந்து மீள்விக்கப்பட்டது