தேவி தரிசனம்

கே. சங்கர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேவி தரிசனம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தேவி தரிசனம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புடி. ஏ. கே. சாரி
மலர் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத் பாபு
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 9, 1981
நீளம்3952 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_தரிசனம்&oldid=3948103" இலிருந்து மீள்விக்கப்பட்டது