தைரையா சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தைரையா(தோரையா) சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பாங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு
இந்த தொகுதியில் பாங்கா மாவட்டத்தில் உள்ள ரஜவுன், தைரையா ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
சட்டமன்ற உறுப்பினர் தொகு
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்