தொட்டியாபாளையம் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

   

தொட்டியாபாளையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தொட்டியாபாளையம் தொடருந்து நிலையம், முத்தம்பாளையம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°17′30″N 77°40′52″E / 11.2918°N 77.6812°E / 11.2918; 77.6812
ஏற்றம்213 மீட்டர்கள் (699 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை–ஷொறணூர் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTPM
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
தொட்டியாபாளையம் is located in இந்தியா
தொட்டியாபாளையம்
தொட்டியாபாளையம்
இந்தியா இல் அமைவிடம்
தொட்டியாபாளையம் is located in தமிழ் நாடு
தொட்டியாபாளையம்
தொட்டியாபாளையம்
தொட்டியாபாளையம் (தமிழ் நாடு)
Map

தொட்டியாபாளையம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது ஈரோடு சந்திப்பு மற்றும் பெருந்துறை இடையே அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Jayashree. "Totiyapalayam Station – 8 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com.