தொண்டைமண்டல வேளாளர்

தொண்டைமண்டல வேளாளர் எனப்படுவோர் தொண்டைமண்டலத்தைத் தோன்றிடமாகக் கொண்ட வேளாளர்கள் ஆவர்.[1][2] தொண்டைமண்டல சைவ வேளாளர், தொண்டைமண்டல துளுவ வேளாளர்[3] மற்றும் கொண்டைக்கட்டி ஆகிய மூன்று வேளாள சாதிகளும், ஒன்றாக தொண்டைமண்டல வேளாளர் என அழைக்கப்படுவர். இவர்களுக்கு பொதுவாக தொண்டைமண்டல முதலியார்கள் அல்லது வெள்ளாள முதலியார்கள் என்ற பட்டங்களும் வழங்கப்படுவதுண்டு.[4]

முக்கிய நபர்கள் தொகு

[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. Thondaman Chakravartiyin Varalaru. Government Oriental Manuscripts Descriptive Number. p. 3822.
  2. Padmini R, Dr Chandralekha (2001). Origin and History of Tuluva Velallar. Madras: Madras Univerisity. p. 47.
  3. Andrew wyott, John Zavos (2003). Decentring the Indian Nation. London, U. K.: Frank Cass, London & Portland, U. K. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 7146 5387 X.
  4. Chakravarti S N. Vellala marabilakkana surukkam. p. 375/381.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமண்டல_வேளாளர்&oldid=3327920" இலிருந்து மீள்விக்கப்பட்டது