தொழில் முனைவு

தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தித் தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக் கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும்.

தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை தொகு

முயற்சியாண்மை என்பதைப் பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்து நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும்.

முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் தொகு

முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்ப்புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார்.

முயற்சியாண்மை முக்கியத்துவம் தொகு

  1. வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு.
  2. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும்.
  3. மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு.

முயற்சியாண்மையின் நன்மைகள் தொகு

தனிநபர்களுக்கான நன்மைகள் தொகு

  1. தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல்.
  2. கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம்.
  3. சமூக அந்தஸ்து உருவாகுதல்.
  4. தனிப்பட்ட ரீதியில் இலாபம் கிடைத்தல்.

சமூக, பொருளாதார நன்மைகள் தொகு

  1. புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல்.
  2. வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல்.
  3. புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுதல்.
  4. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைதல்.
  5. நிறை தொழில் மட்டம் உருவாகுதல்.
  6. பிரதேச வளங்கள் உற்பத்திக்குப் பயன்படல்.
  7. புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல்.

முயற்சியாண்மையின் பண்புகள் தொகு

  • புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல்

மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் ஆகும்.

  • நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல்

வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்கூடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் ஆகும்.

  • தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம்

நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும்.

  • முன்னுணர்வு

வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

  • கடின உழைப்பு

வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.

  • நெகிழ்வுத் தன்மை

சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.

  • வளங்களால் நிறைவுடையவர்

வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதிய அளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.

  • ஊக்கமாகச் செயற்படுதல்

வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும்.

  • பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல்

முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற்படும் தன்மையினைக் குறிக்கும்.

  • நல்லெண்ணமுடையவர்

நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.

  • தூர நோக்குடையவன்

குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும்.

  • சுதந்திரமானவன்

நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும்.

முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். தொகு

  1. தனி நபர் காரணிகள்
  2. சமூகக் காரணிகள்
  3. சூழல் காரணிகள்

தனி நபர் காரணிகள் தொகு

அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி

தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் தொகு

  1. தூர நோக்கு / கனவு

குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும்.

  1. வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்
  1. துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு

தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும்.

  1. திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn )

வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும்.

  1. அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn )

வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும்.

  1. பற்றுறுதி ( னுநஎழவழin )

வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும்.

  1. தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை )

வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும்.

  1. விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ )

முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும்.

  1. பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள )

முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும்.

  1. பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந )

முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும்.

சமூகக் காரணிகள் தொகு

1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல்

முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர்

சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) தொகு

1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள்

முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். தொகு

- இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல்

முயற்சியாண்மைத்திறன் விருத்தி தொகு

1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும்.

2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும்.

3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும்.

முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) தொகு

1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ)

முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் தொகு

வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல்

முயற்சியாண்மை தலைமைத்துவம் தொகு

முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும்

முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) தொகு

01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.

02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.

03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும்

04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும்

05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும்.

முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் தொகு

முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது.

விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.

விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம்.

அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) தொகு

நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார்.

அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் தொகு

1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல்

=முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை.

ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் தொகு

1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள்.

இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் தொகு

1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு

2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் தொகு

1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு

இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் தொகு

1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு

இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். தொகு

1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் தொகு

1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும்

முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு தொகு

ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும்

=முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும்

வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள் தொகு

 நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்

 கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

 இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.

 உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

 எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

“முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும்.

= முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள்

முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். தொகு

1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம்.

முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் தொகு

எந்தவொரு நிறுவனதொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும்.

தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை தொகு

முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும்.

முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் தொகு

முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார்.

முயற்சியாண்மை முக்கியத்துவம் தொகு

  1. வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு.
  2. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும்.
  3. மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு.

முயற்சியாண்மையின் நன்மைகள் தொகு

தனிநபர்களுக்கான நன்மைகள் தொகு

  1. தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல்.
  2. கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம்.
  3. சமூக அந்தஸ்து உருவாகுதல்.
  4. தனிப்பட்ட ரீதியில் இலபம் கிடைத்தல்.

சமூக, பொருளாதார நன்மைகள் தொகு

  1. புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல்.
  2. வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல்.
  3. புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்.
  4. மக்களின் வாழ்கை தரம் உயர்வடைதல்.
  5. நிறை தொழல் மட்டம் உருவாகுதல்.
  6. பிரதேச வளங்கள் உற்பத்திக்கு பயன்படல்.
  7. புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல்.

முயற்சியாண்மையின் பண்புகள் தொகு

  • தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். == தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை == முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். == முயற்சியாளர் ஃ தொழில் முனைவோன் == முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். == முயற்சியாண்மை முக்கியத்துவம் ==
    1. வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு.
    2. போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும்.
    3. மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு. == முயற்சியாண்மையின் நன்மைகள் == === தனிநபர்களுக்கான நன்மைகள் ===
    4. தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தல்.
    5. கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம்.
    6. சமூக அந்தஸ்து உருவாகுதல்.
    7. தனிப்பட்ட ரீதியில் இலபம் கிடைத்தல். === சமூக, பொருளாதார நன்மைகள் ===
    8. புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல்.
    9. வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல்.
    10. புதிய பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்.
    11. மக்களின் வாழ்கை தரம் உயர்வடைதல்.
    12. நிறை தொழல் மட்டம் உருவாகுதல்.
    13. பிரதேச வளங்கள் உற்பத்திக்கு பயன்படல்.
    14. புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல். == முயற்சியாண்மையின் பண்புகள் ==
    • புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல் மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும்.
    • நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல் வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும்.
    • தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம் நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும்.
    • முன்னுணர்வு வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.
    • கடின உழைப்பு வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.
    • நெகிழ்வுத் தன்மை சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.
    • வளங்களால் நிறைவுடையவர் வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.
    • ஊக்கமாகச் செயற்படுதல் வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும்.
    • பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல் முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும்.
    • நல்லெண்ணமுடையவர் நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.
    • தூர நோக்குடையவன் குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும்.
    • சுதந்திரமானவன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். == முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். ==
    1. தனி நபர் காரணிகள்
    2. சமூகக் காரணிகள்
    3. சூழல் காரணிகள் == தனி நபர்காரணிகள் == அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி == தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் ==
    4. தூர நோக்கு / கனவு குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும்.
    5. வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்
    1. துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும்.
    2. திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn ) வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும்.
    3. அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn ) வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும்.
    4. பற்றுறுதி ( னுநஎழவழin ) வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும்.
    5. தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை ) வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும்.
    6. விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ ) முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும்.
    7. பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள ) முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும்.
    8. பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந ) முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். == சமூகக் காரணிகள் == 1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல் முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர் == சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) == 1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள் == முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். == - இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் == முயற்சியாண்மைத்திறன் விருத்தி == 1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும். 2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும். 3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும். == முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) == 1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) == முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் == வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல் == முயற்சியாண்மை தலைமைத்துவம் == முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் == முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) == 01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். 03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் 04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் 05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும். == முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் == முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது. விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம். == அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) == நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். == அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் == 1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் =முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை. == ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் == 1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள். == இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் == 1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு 2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள் == இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் == 1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு == இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் == 1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு == இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். == 1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை == இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் == 1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் == முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு == ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் =முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும் == வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள் ==  நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்  கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.  உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.  எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். “முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். = முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள் == முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். == 1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். == முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் == எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல்

மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும்.

  • நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல்

வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும்.

  • தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம்

நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும்.

  • முன்னுணர்வு

வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

  • கடின உழைப்பு

வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.

  • நெகிழ்வுத் தன்மை

சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.

  • வளங்களால் நிறைவுடையவர்

வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.

  • ஊக்கமாகச் செயற்படுதல்

வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும்.

  • பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல்

முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும்.

  • நல்லெண்ணமுடையவர்

நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.

  • தூர நோக்குடையவன்

குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும்.

  • சுதந்திரமானவன்

நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும்.

முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள். தொகு

  1. தனி நபர் காரணிகள்
  2. சமூகக் காரணிகள்
  3. சூழல் காரணிகள்

தனி நபர்காரணிகள் தொகு

அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி

தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் / தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள் தொகு

  1. தூர நோக்கு / கனவு

குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும்.

  1. வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்
  1. துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு

தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும்.

  1. திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn )

வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும்.

  1. அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn )

வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும்.

  1. பற்றுறுதி ( னுநஎழவழin )

வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும்.

  1. தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை )

வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும்.

  1. விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ )

முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும்.

  1. பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள )

முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும்.

  1. பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந )

முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும்.

சமூகக் காரணிகள் தொகு

1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல்

முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர்

சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள) தொகு

1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள்

முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம். தொகு

- இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல்

முயற்சியாண்மைத்திறன் விருத்தி தொகு

1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும்.

2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும்.

3. வளம் (சுநளழரசஉந) முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும்.

முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn) தொகு

1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ)

முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள் தொகு

வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல்

முயற்சியாண்மை தலைமைத்துவம் தொகு

முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும்

முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந) தொகு

01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.

02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.

03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும்

04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும்

05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும்.

முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள் தொகு

முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது.

விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.

விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம்.

அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip) தொகு

நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார்.

அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள் தொகு

1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல்

=முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை.

ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள் தொகு

1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள்.

இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள் தொகு

1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு

2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள் தொகு

1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு

இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள் தொகு

1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு

இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள். தொகு

1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள் தொகு

1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும்

முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு தொகு

ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும்

=முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும்

வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள் தொகு

 நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்

 கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

 இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.

 உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

 எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.

“முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும்.

= முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள்

முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள். தொகு

1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம்.

முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் தொகு

எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல்.

மும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்_முனைவு&oldid=3797830" இலிருந்து மீள்விக்கப்பட்டது