தோமலஅல்லி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
தோமலஅல்லி (Domalahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643273.[1] இந்த ஊரானது மோதுகுலஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
தோமலஅல்லி
தோமலஹல்லி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636809 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 318 குடும்பங்களும் 1,421 மக்களும் வசிக்கின்றனர். இதில் 750 ஆண்களும் 671 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள் தொகு
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Domalahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.