த நைன்த் கொம்பனி

த நைன்த் கொம்பனி (The 9th Company, ஒன்பதாவது கம்பனி) (உருசியம்: 9 Рота) என்பது ஆப்கான் சோவியத் போர் பின்னணியைக் கொண்டு பியோதர் பந்தார்ச்சுக்கினால் இயக்கப்பட்ட திரைப்படம். இது 2005 ஆம் ஆண்டில் உருசியா, உக்ரைன், பின்லாந்து நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்தது. இதன் கதை "குன்று 3234 க்கான போர்" நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது.

த நைன்த் கொம்பனி
The 9th Company
உரசிய மொழிக்கான திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பியோதர் பந்தார்ச்சுக்
தயாரிப்புஅலெக்சாண்டர் ரத்னியான்ஸ்கி
எலேனா யாத்சுரா
செர்கே மெல்க்குமோவ்
கதையூரி கரத்கோவ்
இசைடடோ இவென்ஸ்
நடிப்புபியோதர் பந்தார்ச்சுக்
அலெக்சி சாதொவ்
மிகையில் எவ்லானொவ்
ஒளிப்பதிவுமக்சிம் ஒசாட்சி
படத்தொகுப்புஇகோர் லிடோனின்கி
விநியோகம்ஆர்ட் பிக்சர்ஸ் குருப்
வெளியீடுசெப்டம்பர் 29, 2005 (2005-09-29)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஉருசியா
உக்ரைன்
பின்லாந்து
மொழிஉருசிய மொழி
ஆக்கச்செலவு$9,500,000
மொத்த வருவாய்$25,555,809

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_நைன்த்_கொம்பனி&oldid=2705368" இலிருந்து மீள்விக்கப்பட்டது