த பிக் பாஸ்

த பிக் பாஸ் (The Big Boss) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும். லோ வே இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் புரூஸ் லீ, மரிய ஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

த பிக் பாஸ்
இயக்கம்லோ வே
தயாரிப்புரேமண்ட் சௌ
கதைபுரூஸ் லீ
லோ வே
இசைவாங் ஃபூ லிங்; பீட்டர் தோமஸ்; ஜோசப் கூ
நடிப்புபுரூஸ் லீ
மரிய ஜி
ஜேம்ஸ் டீன்
ஜின் செ ஹன்
டோனி லூ
விநியோகம்கோல்டன் ஹார்வெஸ்ட்
வெளியீடுஹொங் கோங் அக்டோபர் 3, 1971
ஓட்டம்100 நி.
நாடுஹொங் கோங்
மொழிகாண்டனீஸ்
மாண்டரின்

வகை தொகு

தற்காப்புக்கலைப்படம் / அதிரடித் திரைப்படம்

துணுக்குகள் தொகு

  • புரூஸ் லீ நடித்த முதல் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜேம்ஸ் டீன் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டார் பின்னர் புரூஸ் லீயின் வேகமான தற்காப்புக்கலை யுக்திகளினால் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பிக்_பாஸ்&oldid=3352801" இலிருந்து மீள்விக்கப்பட்டது