நகர வேட்டை என்பது சிங்கப்பூரில் 2009 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் ராப் இசைத்தட்டு ஆகும். நகர கவி என்று கூறி ராப், பாப் இசை வடிவங்களில் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களை சபீர், தினேசு கனகரத்தினம் ஆகியோர் எழுதியுள்ளனர். இசையை சபீர் அமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_வேட்டை&oldid=3772900" இலிருந்து மீள்விக்கப்பட்டது