நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி (Nagrota Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 15 ஆகும்.[1][2]

நக்ரோட்டா
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஆர். எஸ். பாலி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஹர்தயாள் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
1972
1977
1982 ராம் சந்த் பாட்டியா பாரதிய ஜனதா கட்சி
1985
1990
1993 ஹர்தயாள் சௌத்ரி சுயேச்சை
1998 ஜி. எஸ். பாலி இந்திய தேசிய காங்கிரஸ்
2003
2007
2012
2017 அருண் குமார் பாரதிய ஜனதா கட்சி
2022 ஆர். எஸ். பாலி[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "நக்ரோட்டா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - நக்ரோட்டா". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 29 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)