நடமாடும் சேவை

யாதாயினும் ஒரு செயற்பாட்டை அது தேவைப்படும் இடத்திற்குச் சென்று ஆற்றுவது நடமாடும் சேவை ஆகும். நடமாடும் வியாபார நடவடிக்கைகள் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறுவதுண்டு.

இலங்கையில் நடமாடும் அரசசேவைகள் தொகு

இலங்கையில் அரசசேவைகள் மக்களுக்கு சிறப்பாக சென்றடைவதையும் உடனடியான தீர்வுகள் கிட்டுவதையும் உறுதிப்படுத்துவதற்காக நடமாடும் அரச சேவைகள் நடாத்தப்படுகின்றன. கிராமங்களுக்கு அரச நிறுவனங்களின் கட்டமைப்பை முகாமிட்டு மக்களுக்கு அதே இடத்தில் சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடமாடும்_சேவை&oldid=3602406" இலிருந்து மீள்விக்கப்பட்டது