நந்தா பொறியியல் கல்லூரி

நந்தா பொறியியல் கல்லூரி ஈரோட்டிலிருந்து, பெருந்துறை செல்லும் வழியில் வாய்க்கால் மேடு என்னும் இடத்தில் உள்ளது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

நந்தா பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைLearn Serve Succeed
வகைசுயநிதிப் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2001
தாளாளர்வி. சன்முகன்
கல்வி பணியாளர்
110
மாணவர்கள்3500
அமைவிடம், ,
வளாகம்4 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்கல்லூரி இணையதளம்

சேர்க்கை தொகு

ஆண்டுதோறும் சூன் மாத இறுதியில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வாயிலாக மாணவ - மாணவியர் சேர்க்கை நடைபெறும்.

வகுப்புகள் தொகு

இப்பொறியியல் கல்லூரியில்,

தரச்சான்றிதழ்கள் தொகு

  • தேசிய தர மதிப்பீடு நிா்ணய ஆணையத்தின்(NAAC) அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • பல்கலைக்கழக மானியக்குழு, UGC-ன் தன்னாட்சி (Autonomous) அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • பல்கலைக்கழக மானியக்குழு, UGC-ன் 2(f) மற்றும் 12(B) அங்கீகாரம் பெற்றுள்ளது.

கல்லூரி வளாகம் தொகு

இடம் தொகு

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும். ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கோவை விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

நூலகம் தொகு

பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உலகளாவிய இதழ்களும், IEEE எனப்படும் உலகளாவிய பொறியியல் வல்லுநர்களுக்கான கூட்டமைப்பின் இணையதளச் சேவையும் உள்ளது.

விடுதிகள் தொகு

இருபாலாருக்கும், தனித்தனியே விடுதி வசதி உள்ளது.

கல்லூரி வாழ்க்கை தொகு

படிப்பு மட்டுமின்றி இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்[1] மற்றும் இன்ன பிற இலக்கிய குழுமங்களும் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் மற்றும் ஜெனிஸிஸ், ரேடிக்ஸ், டெக்கீஸ் உள்ளிட்ட துறை சார்ந்த விழாக்களும் நடைபெறும்.[2][3]

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "NSS Activities". Archived from the original on 18 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Symposiums". Archived from the original on 18 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Symposiums.Net Website". Archived from the original on 2011-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_பொறியியல்_கல்லூரி&oldid=3560004" இலிருந்து மீள்விக்கப்பட்டது