நந்திபூர் நீர்மின் நிலையம்

பாக்கின்தான் நாட்டு அணை

நந்திபூர் நீர்மின் நிலையம் (Nandipur Hydropower Plant) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குச்ரன்வாலாவுக்கு அருகிலுள்ள நந்திபூரில் அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் 4.6 மெகாவாட்டு மின்திறன் அளவு கொண்ட மூன்று அலகுகள் இங்குள்ளன. மொத்தமாக 13.8 மெகாவாட் மின்சாரத்தை இவை உற்பத்தி செய்கின்றன. சிறிய, தாழ்வான, ஆற்றின் ஆற்றில் இயங்கும் நீர்மின் உற்பத்தி நிலையமாகும். மேல் செனாப் கால்வாயின் நீர் ஓட்டத்தில் இந்த நீர்மின் நிலையம் அமைந்துள்ளது. 32°90'வடக்கு 74°11' கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நிலையத்தின் அமைவிடம் உள்ளது. ஒரு சிறிய நீர் மின் உற்பத்தி நிலையமாகக் கட்டப்பட்டு 1963 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் வணிக நடவடிக்கையில் இறங்கியது. மேலும் இந்நிலையம் 33.66 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் சராசரி ஆண்டு உற்பத்தி திறன் கொண்டதாகும்.[1]

குச்ரன்வாலா நீர் மின் நிலையம்
Gujranwala Hydropower Plant Nandipur
அதிகாரபூர்வ பெயர்நந்திபூர் நீர்மின் நிலையம்
அமைவிடம்குச்ரன்வாலா, பஞ்சாப், பாக்கித்தான்
நிலைசெயல்பாட்டில்
திறந்ததுமார்ச்சு 1963
உரிமையாளர்(கள்)நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம்
அணையும் வழிகாலும்
வகைநதியின் ஓட்டம் வகை]]
நந்திபூர் நீர்மின் நிலையம்
ஆள்கூறுகள்32°14′34″N 74°15′51″E / 32.24278°N 74.26417°E / 32.24278; 74.26417
இயக்குனர்(கள்)நீர் மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம்
பணியமர்த்தம்மார்ச்சு 1963
வகைநீர் மின் நிலையம்
சுழலிகள்3 × 4.6 மெகா வாட்டு
நிறுவப்பட்ட திறன்13.8 மெகா வாட்டு
Annual உற்பத்தி33.66 மில்லியன் அலகுகள் (கிகாவாட்டு மணி)

மேற்கோள்கள் தொகு

  1. Hussain, Mazhar. "Development of Low Head Hydropower Projects on Canals In Punjab Pakistan" (PDF). Centenary Celebration (1912–2012). Pakistan Engineering Congress. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.