நன்றிக்கரங்கள்

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நன்றிக் கரங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நன்றிக் கரங்கள்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீநிவாசன்
சோலார் கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
ஸ்ரீவித்யா
வெளியீடுஏப்ரல் 19, 1980
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்றிக்கரங்கள்&oldid=3948250" இலிருந்து மீள்விக்கப்பட்டது