நம்ம மெட்ரோ

நம்ம மெட்ரோ என்பது இந்தியாவின் பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பு. இதன் முதல் பகுதியை 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார்[3][4]. மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

நம்ம மெட்ரோ
தகவல்
அமைவிடம்பெங்களூர், இந்தியா
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்4 (Phase I)[1]
நிலையங்களின்
எண்ணிக்கை
41 (Phase I)[1]
பயணியர் (ஒரு நாளைக்கு)25,000 (Reach I estimate)[2] 10.20 லட்சம் (Phase I estimate)
தலைமையகம்பெங்களூர்
இணையத்தளம்http://www.bmrc.co.in/
இயக்கம்
இயக்குனர்(கள்)Bangalore Metro Rail Corporation Ltd (BMRCL)
தொடர்வண்டி நீளம்3 பெட்டிகள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்42.3 கிலோமீட்டர்கள் (26.3 mi) [1] (Phase I)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) Standard gauge
மின்னாற்றலில்Third rail 750 V DC
சராசரி வேகம்32 km/h (20 mph)
உச்ச வேகம்80 km/h (50 mph)
வழித்தட வரைபடம்

இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Project Highlights". Official webpage of B.M.R.C. Archived from the original on 2010-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
  2. Bangalore Infra Plus: Travel faster for less on Namma Metro
  3. http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=494725&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-22. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_மெட்ரோ&oldid=3825484" இலிருந்து மீள்விக்கப்பட்டது