நரசாபுரம் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நர்சாபூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

நரசாபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நரசாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள் தொகு

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு