நர்கட்டியாகஞ்சு சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நர்கட்டியாகஞ்சு சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று.[1] இது வால்மீகி நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

  • வளர்ச்சி மண்டலங்கள்
  • ஊராட்சிகள்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • ரஸ்மி வமா - பாரதிய ஜனதா கட்சி [1]

சான்றுகள் தொகு