நல்லவன் வாழ்வான்

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நல்லவன் வாழ்வான் (Nallavan Vazhvan) என்பது 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்-மொழி திரைப்படமாகும். இந்த திரைப்படம் அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது, எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நல்லவன் வாழ்வான்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஅரசு பிக்சர்ஸ்
கதைசி. என். அண்ணாதுரை
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுஜி. துரை
வெளியீடு31 ஆகஸ்ட் 1961
ஓட்டம்.
நீளம்15133 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படம் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதனைச் சுற்றி இது சுழல்கிறது, மேலும் அவர் குற்றப்பட்டவர் என்று நிறுப்புக்க சிறையிலிருந்து தப்பிக்கிறார். நல்லவன் வாழ்வான் திரைப்படம் எம். ஜி. ராமச்சந்திரனுக்கு 50வது திரைப்படம் ஆகும். எம். கே. ஆத்மநாதன் மற்றும் வாலி ஆகியோரின் பாடல் வரிகளுடன் டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார்.[2] வாலி பாடல்கள் எழுதிய முதல் ராமச்சந்திரன் திரைப்படம் இதுவாகும்.[3] இப்படம் 31 ஆகஸ்ட் 1961 இல் வெளியிடப்பட்டது மற்றும் வசூல் ரீதியாக 80 நாட்கள் திரையரங்கில் ஓடியது.

மேற்கோள்கள் தொகு

  1. Venugopal, K.V. (22 July 2017). "Vaali, an Astute Lyricist Who Excelled in Adversity". The Wire. Archived from the original on 4 February 2020. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
  2. "Nallavan Vazhvan". Gaana. Archived from the original on 14 April 2021. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  3. Sri Kantha, Sachi (6 June 2015). "MGR Remembered – Part 28 | Heroines and Muses". Ilankai Tamil Sangam. Archived from the original on 8 January 2021. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லவன்_வாழ்வான்&oldid=3835223" இலிருந்து மீள்விக்கப்பட்டது